கடுமையான வறுமையின் மத்தியிலும் 57 வருடங்களின் பின் சாதனை படைத்த தமிழ்ச் சிறுவன்!

பதுளையில் மிகவும் வறுமையான நிலையிலும் படித்து, ஐந்தாம் தர  புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார். பதுளை எல்லலன்ந்த கிராமத்தில் மிகவும் வறுமைக்கும் மத்தியில் கல்வி கற்று புலமை பரீசில் பரீட்சையில் 173 புள்ளிகள் பெற்று மாணவர் ஒருவர் சித்தியடைந்துள்ளார். எல்லலன்ந்த வித்தியாலயத்தில் கற்கும் சுப்புன் பிரதிப் என்ற இந்த மாணவன் 57 வருட வரலாற்றில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரே மாணவனராவார் நிரந்தர வீடும், தந்தையும் இல்லாத நிலையில், தாயுடன் மாமாவின் வீட்டில் … Continue reading கடுமையான வறுமையின் மத்தியிலும் 57 வருடங்களின் பின் சாதனை படைத்த தமிழ்ச் சிறுவன்!